செய்திகள் வணிகம்

இறப்பர் விலையில் வீழ்ச்சி

இறப்பர் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் இறப்பரின் விலை 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது ஒரு கிலோகிராம் இறப்பர் 300 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ரவிகரன் உள்ளிட்ட 7 பேரின் வழக்கு ஒத்திவைப்பு

G. Pragas

கிளிநொச்சி மாணவி தேசிய மட்டத்தில் 2ம் இடம்

G. Pragas

தீபாவளி முற்கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி!

G. Pragas

Leave a Comment