செய்திகள் பிரதான செய்தி

இலங்கைக்கு ஜிஎஸ்பி+ சலுகை தொடரும்!

இலங்கைக்கு வழங்கப்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடரும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2023ம் ஆண்டு வரை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.

Related posts

விபத்தில் இரு சிறுவர்கள் காயம்

கதிர்

சர்வதேச விசாரணை நடந்ததாக சுமந்திரன் பொய் சொல்கிறார் – கஜா

கதிர்

அசர வைத்த குல்தீப்; ஹட்ரிக் சாதனை நிகழ்த்தினார்

G. Pragas

Leave a Comment