in

இலங்கைத் தயாரிப்பில் புதிய வசதிகளுடன் முகக்கவசம்!!

இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த முகக்கவசம் மூன்று வடிப்பான்களைக் கொண்டமைந்துள்ளது.

குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மாதத்திற்குக் கழுவாமல் பயன்படுத்தலாம்.இந்நிலையில் நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குறித்த முகக்கவசத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சரின் பானை வீச்சு

முகக்கவசம் அணியாத 73 பேர் கைது!