செய்திகள் பிந்திய செய்திகள்

இலங்கையர்கள் இதயங்களினால் ஒன்றுபட வேண்டும்

“2025ம் ஆண்டளவில் இலங்கை அமைதியானதாகவும், நிலையானதாகவும், பகிரப்பட்ட வளர்ச்சியை மற்றும் ஏற்றுமதியால் இயங்கும் பொருளாதாரத்தை கொண்டிருக்கும், டிஜிட்டல் புரட்சியை அடையும்”

இவ்வாறு நேற்று (07) இடம்பெற்ற திறந்த விவாத மேடையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும்,

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் புன்னகைக்கும் நாடாக இலங்கை இருக்கும்.

இலங்கையர்கள் இனம், மதம், சாதி போன்றவற்றை பொருட்படுத்தாமல் இதயங்களினால் ஒன்றுபட வேண்டும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.

சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை நிறுவுவதும் தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாகும். 1970 – 80 களில் நடந்த உள்நாட்டு மோதல் சமுதாயத்தில் எந்த நம்பிக்கையும் இல்லாததன் விளைவாக ஏற்பட்டது. – என்றார்.

Related posts

ராஜித வெளிநாட்டுக்கு சென்றால் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே!- கம்மன்பில

கதிர்

“சஹன பியவர” சமுர்த்தி முற்பணக் கடன்

reka sivalingam

பிரதமருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சந்திப்பு

Tharani