செய்திகள்

சிறந்த 10 வர்த்த நிறுவனங்களில் ஒன்றாக இலங்கை வங்கி

இலங்கையின் மிகச் சிறந்த 10 வர்த்த நிறுவனங்களின் பட்டியலில் இலங்கை வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு முதல் பத்து இடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் ஒரேயொரு அரச நிறுவனமாக இலங்கை வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார பங்களிப்புக்காக வழங்கப்படும் சிறந்த பிரஜைகள் விருது வங்கிக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவின் உறுப்புரிமை பறிக்கப்பட்டது!

G. Pragas

ஜூனில் தேர்தல் நடப்பது சிக்கல்

G. Pragas

கோத்தா பேரணிக்கு சென்ற பெண் மீது வன்புணர்வு; பொலிஸார் மீது நடவடிக்கை

G. Pragas