செய்திகள் பிரதான செய்தி

இலங்கையில்மேலும் இருவருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனாத் தொற்று உடையவர்கள் மேலும் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 102 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அதில் ஏழு பேர் குணமாகி வீடு திரும்பினர்.

அதனால் தற்போது நாட்டில் கொரோனாத் தொற்று உடையவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆகும்.

Related posts

தாக்கப்பட்டவர்களை பார்வையிட்ட முன்னாள் எம்பிகள்

G. Pragas

புலம்பெயர் தமிழர்கள் பலர் பலியானமை வேதனை தருகிறது – விக்கி

G. Pragas

குடுபஸ்தரை பொலிஸார் தாக்கிய குற்றச்சாட்டு; ம.உ.ஆ விசாரணை!

G. Pragas