செய்திகள் பிரதான செய்தி

இதுவரை 1,05105 பிசிஆர். பரிசோதனை…!

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 5,105 பேருக்கு காெராேனா (பி.சி.ஆர்) பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாத்திரம் 833 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

யாழிலின் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்…!

Tharani

வரலாற்றில் இன்று: ஜனவரி 05

Tharani

புலிகளின் ஒழுக்கம் பற்றி பேச த.ம.வி.பு கட்சிக்கு அருகதை இல்லை!

G. Pragas