செய்திகள் பிரதான செய்தி

இலங்கையில் கொரோனாவின் குணமடைவு வேகம் தீவிரம்

இலங்கையில் இதுவரை 604 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 415 ஆக குறைந்துள்ளது.

Related posts

நேற்று மட்டும் 27 பேர்; நாடு திரும்பியவர்களே அதிகம்

G. Pragas

சற்றுமுன் மூவர் குணமடைந்தனர்!

G. Pragas

யாழ் மாநகர சபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

G. Pragas