in ,

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட் இறப்புக்கள் – அதிர்ச்சித் தரும் எண்ணிக்கை

இலங்கையில் நேற்றையதினம் (21) மேலும் 71 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதையடுத்து இலங்கையில் ஏற்பட்ட கொவிட் உயிரிழப்புக்கள் 2 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, நாளொன்றில் பதிவான அதிகளவான கொவிட் உயிரிழப்புக்கள் இதுவாகும்.

ஒரு காரணத்துக்காக மட்டும் மாகாண எல்லையை கடக்க அனுமதி

இலங்கையில் மீண்டும் முடக்கம் | ஓரிரு வாரத்தில் விளைவு | அதிர வைக்கும் டெல்ரா தகவல்கள் Uthayan TV