செய்திகள்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!

நாடாளுமன்ற தேர்தல் இன்று (05) காலை 07 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.

இம்முறை தேர்தலில் 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 880 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்வுள்ளனர்.

Related posts

தூதரக அதிகாரி நீரில் மூழ்கி பலி!

G. Pragas

பூஜித் – ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

reka sivalingam

எனக்கு அதிகாரமுள்ளது – மஹிந்த

reka sivalingam