செய்திகள் பிரதான செய்தி

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில், பொலன்னறுவை வைத்தியசாலையில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாம் இருந்தவர் ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரைக்குச் சென்ற ஒருவருக்குமே, இவ்வாறு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Related posts

பிரபல அறிவிப்பாளர் ஜிப்ரி காலமானார்!

G. Pragas

தேர்தல் சின்னம் குறித்து மஹிந்த- கோத்தா இன்று பேச்சு!

Tharani

வரலாற்றில் இன்று: ஜனவரி 11

Tharani

Leave a Comment