in ,

இலங்கையில் 10 ஆயிரம் பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) தொற்றுக்கு உள்ளான 10,183 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 646 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 4,491 பேர் (Active Cases) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலணை பிரதேச சபை பாதீடு நிறைவேறியது!

முடக்கப்பிரதேசத்தில் இருந்து 32 பேருடன் சென்ற பஸ் சிக்கியது!