செய்திகள் பிரதான செய்தி

இலங்கையில் 16வது கொரோனா தொற்று மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று (25) சற்றுமுன் 16வது மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு இரண்டை சேர்ந்த 70 வயதுடைய முதியவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்தார்.

Related posts

பிரதமருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சந்திப்பு

Tharani

இறந்த கொரோனா வைரஸ் உலகில் நிரூபிக்கப்பட்டது – விளக்கமளித்த நிபுணர்

G. Pragas

எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

G. Pragas