செய்திகள் பிரதான செய்தி

இலங்கையில் 2-வது கொரோனா நோயாளி – உறுதியானது!

இலங்கையில் மற்றுமொரு கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

44 வயதுடைய ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் தற்போது அங்கொடை தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் முன்னதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறும் சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்த காரணத்தினாலேயே வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

Related posts

தேர்தல் திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம்

Tharani

யாழில் மேலும் இருவருக்கு காெராேனா உறுதி!

Bavan

கைதான மாணவர்களின் மறியல் நீடிப்பு!

reka sivalingam