செய்திகள் பிரதான செய்தி

இலங்கையில் 4வது கொரோனா பலி!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றால் இன்று (02) சற்றுமுன் நான்காவது நபர் மரணமடைந்துள்ளார்.

அங்கொட ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (58-வயது) என்ற ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

Related posts

நன்னீர் மீன் வளர்ப்பை ஆராய பங்களாதேஷ் செல்லும் டக்ளஸ்

G. Pragas

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு

Bavan

மதுக்கடத்திய பொலிஸை கைது செய்த பொலிஸ்!

G. Pragas