செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் மதிவாணன் இராஜினாமா!

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று (29) கே.மதிவாணன் அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்பதால் இந்த இராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊடகவியலாளர்களின் சேம நலனுக்கு திட்டங்கள்

Tharani

ரஷ்ய பிரதமருக்கு காெராேனா!

G. Pragas

‘பாதுகாப்பான சுபீட்சமிக்க நாடு’- 72 வது தேசிய தின நிகழ்வு

Tharani