in ,

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் பதவிக்கு சீலரத்ன தேரரால் வேட்புமனு!

வன்னி தேர்தல் மாவட்டத்தின் புனித அன்ரனிஸ் விளையாட்டு கழகம் சார்பில் இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று (24) அவர் இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

நாரஹேன்பிட்டியில் தடுப்பூசியால் குழப்பம்!