செய்திகள் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் புதிய உப தலைவராக தர்மதாச

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவராக ஜயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை உப தலைவராக இருந்த மதிவாணன் இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வாழைச்சேனையில் பெண் வேடமிட்டு திருடுவது அதிகரிப்பு!

G. Pragas

கூட்டமைப்பின் விசேட கூட்டம்!

Tharani

கச்சதீவு தேவாலய உற்சவ முன்னாயத்த கூட்டம்

கதிர்