செய்திகள் வணிகம்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்

கொரோனா வைரஸ் (கொவிட் – 19) உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலின் பாதகமான தாக்கங்களினால் தயாரிப்பு நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்தது.

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 பெப்ரவரியிலிருந்து 23.6 சுட்டெண் புள்ளிகள் வீழ்ச்சியுடன் அனைத்து காலப்பகுதிக்குமான தாழ்ந்தளவு 30.0 சுட்டெண் பெறுமதியினை 2020 மார்ச்சில் பதிவு செய்திருந்தது.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணிலான வீழ்ச்சியானது பிரதானமாக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் துணைச் சுட்டெண்களான உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவு சுருக்கத்தினால் உந்தப்பட்டதுடன் இலங்கை தயாரிப்பு துறையில் கொரோனா வைரஸ் (கொவிட் – 19) இன் முக்கியத்துவத்தினையும் பிரதிபலிக்கின்றது.

Capture 01
Capture 2

Related posts

பாடசாலை வைபவங்களுக்கு நேரக் கட்டுப்பாடு – அமைச்சர் அறிவிப்பு

Tharani

யாழ் மாநகரசபை பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை

கதிர்

சஜித்துக்கு மூன்று பேச்சாளர்கள் நியமனம்

G. Pragas