செய்திகள் விளையாட்டு

சிம்பாவேக்கு எதிரான இலங்கை வீரர்கள் விபரம்

இலங்கைக்கும் சிம்பாவேக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இந் நிலையில் அப்போட்டியில் விளையாட உள்ள இலங்கை வீரர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை குசல் ஜெனித் பெரேராவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அத்தோடு இந்த டெஸ்ட்டுக்கு திமுத் கருணாரத்ன தலைமை வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இளரவரசர் சாள்ஸ்க்கும் கொரோனா!

Tharani

“பஞ்சகதிகள்” நூல் வெளியீட்டு விழா

Tharani

பயங்கரவாதி றில்வானுக்கு மருத்துவ உதவி வழங்கியவர் கைது!

G. Pragas