கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

தனித்துவ நிலைப்பாடு முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது

தனித்துவம் என்கிற அதீதமான பேச்சு, முஸ்லிம் சமூகத்தைத் தனிமைப்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடையாளத்தையும் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு, தனிமைப்படாமல் இருப்பதற்குரிய அரசியலை முஸ்லிம்கள் செய்ய வேண்டும். மூடுண்ட மனநிலையில், அறிவியல்பூர்வமான அரசியல் பார்வையைக் கொடுக்காத தலைவர்கள், தமிழர்களையும் முஸ்லிம்களையும் உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்கும் இயந்திரங்களாக மாற்றி விட்டது – என்றார்.

Related posts

பாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas

இந்தியாவிற்கும் பரவியது கொரோனா வைரஸ்

Tharani

தொடர் மழையின் தாக்கத்தால் உடைந்த நிலையில் வீதி

reka sivalingam