செய்திகள் பிரதான செய்தி

இலங்கைக்குள் நுழைய வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் இடைநிறுத்தம்

இலங்கைக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்ட அனைத்து வகையான விசாக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, அனைத்து வகையான இலத்திரனியல் பயண அங்கீகாரங்கள், நுழைவு விசாக்கள், வருகைதரு அங்கீகாரங்கள், பல் நுழைவு விசாக்கள், குடியிருப்பு விசாக்கள் (Electronic Travel Authorizations-ETA, Entry Visas, Landing Endorsements, Multiple Entry Visas, Residence Visas) உள்ளிட்ட ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமான விசாக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பி​டியாணையை மீளப் பெறுமாறு ராஜித மனு

கதிர்

சிவாஜி போட்டியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது!

G. Pragas

இன்று முதல் சத்தத்துடன் பாடல் ஒலிபரப்ப தடை!

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.