செய்திகள் பிரதான செய்தி

இலங்கை பெண் நியூசிலாந்தில் எம்பியாக வெற்றி!

இலங்கையில் பிறந்து ஐந்து வயதில் நியூசிலாந்தில் குடியேறிய வானுசி வால்டர்ஸ் (39-வயது) நியூசிலாந்தில் இன்று (17) நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

மனித உரிமைச் சட்டத்தரணியான இவர் ஆளும் தொழிலாளர் கட்சியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இவர் 14,142 வாக்குகளை பெற்றுள்ளார்.

Related posts

நல்லாட்சிக்காரர்கள் குறித்து கவலையடைகிறோம் – சுமந்திரன்

G. Pragas

துப்பாக்கிகளுடன் கைதாகிய கான்ஸ்டபளிடம் பெருமளவு தோட்டாக்கள்

G. Pragas

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு விழா

Tharani