இலங்கை வந்துள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சகலதுறை வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இன்று (4) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 10 நாட்கள் சுய தனிமையில் இருக்குமாறு அலிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலியுடன் கிரிஸ் வோகஸ் நெருக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.