in ,

இலங்கை வழியாக தூத்துக்குடி சென்ற 400 கிலோ கொக்கேயின்!

இந்தியா – தூத்துக்குடி துறைமுகத்தில் 400 கிலோ கொக்கேயின் இன்று (20) கைப்பற்றப்பட்டுள்ளது.

இவை பிரேசிலில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவிற்கு கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

வெளிநாட்டிற்கு சொந்தமான கப்பலின் மூலம் 8 கொள்கலன்களில் இந்த கொக்கேயின் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் புலனாய்வு துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.

ஹெரோயினுடன் வல்லையில் தம்பதி கைது!

கடலில் தவறி விழுந்த கஜதீபன் – பாதிப்பின்றி மீட்பு