in ,

இலங்கை வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக வாஸ்!

மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டேவிட் சாகெர் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தமது பதவியை இராஜினாமா செய்ததாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிடத்திற்கே சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நீதி பொறுப்புகூறலில் முன்னேற்றம் இல்லை!

பொ2பொ’வில் பங்கேற்ற மணியிடமும் விசாரணை!