in ,

இலங்கை 381; இங்கிலாந்து 98/2

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் (67), ஜோனி பேயர்ஸ்டொவ் (24) ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியில் அதிகப்பட்ச அஞ்சலோ மத்தியூஸ் (110), நிரோஷன் டிக்வெல்ல (92), டில்ருவான் பெரேரா (67), தினேஷ் சந்திமல் (52), லஹிரு திரிமன்னே (43) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் அன்டர்சன் (40/6), மார்க் வூட் (84/3) விக்கெட்களையயும் வீழ்த்தினர்.

பவித்ராவுக்கு கொரோனா தொற்றியதற்கு நான் பொறுப்பல்ல – தம்மிக்க பண்டார

துப்பாக்கி வெடித்து ஒருவர் படுகாயம்!