in ,

இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது!

வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு – வனத்தமுல்ல, 174 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலஞ்சம் பெறும் நடவடிக்கையில் தரகராக செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.பி.எல் தொடரை நடத்த அனுமதி!

பாதசாரியுடன் மோதி மூன்று வாகனங்கள் விபத்து; மூவர் பலி!