செய்திகள் பிந்திய செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸார் இருவர் கைது

அநுராதபுரத்தில் 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரே கையூட்டு பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

வீடொன்றின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராகவுள்ள குற்றச்சாட்டுக்களை மாற்றி, முறைப்பாட்டாளருடன் சமாதானமாக செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தே இந்தப் பொலிஸ் கன்ஸ்டபிள்கள் இலஞ்சம் பெற்றுள்ளனர்.

Related posts

அறிவியல் அறிவைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன்

Tharani

சர்வதேச ஆணழகர் போட்டியின் இறுதிப் போட்டிக்கு லூசியன் புஷ்பராஜ் தெரிவ!

Tharani

ஈஸ்டர் தாக்குதல்: வழக்குத் தொடர அதிகாரம் இல்லை

Tharani