செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

இலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது!

யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபா் போதிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டமை தொடா்பாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் அனுமதிக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்படும் தேரர்கள்: நீராவியடியில் பதற்றம்!

G. Pragas

தென்கிழக்கு ஆசியாவிற்கு சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Tharani

தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

reka sivalingam