கிழக்கு மாகாணம் செய்திகள்

இலவச கஞ்சி வழங்கும் திட்டம் ஆரம்பிப்பு!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் விசேட பாடசாலையின் மாணவர்களுக்கு தினமும் இலவசமாக காலை உணவாக வழங்கும் விசேட திட்டம் நேற்று (31) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப்பணிமனையின் சமாதானக் கல்வி மற்றும் சமூக நல்லிணக்க இணைப்பாளர் எம்ஜி. நஸார் இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டார். (150)

Related posts

அமைச்சுப் பதவியை மறுத்த கம்மன்பில; காரணம் இதுதான்

G. Pragas

சீனா சென்ற சிறப்பு விமானம் நாடு திரும்பியது

reka sivalingam

கொரியாவில் இருந்து நாடு திரும்புபவர்களை கண்காணிக்க நடவடிக்கை!

Tharani