கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

இலவச முகக்கவங்கள் வழங்கப்பட்டன!

மட்டக்களப்பு – கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் வாழைச்சேனை பொது மைதானத்திலும், ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திலும் இயங்கி வரும் சந்தைக்கு வரும் மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் இன்று (16) வழங்கி வைத்தனர்.

இதில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், வர்த்தக சங்கத்தினர், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின்; நிருவாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். (150)

Related posts

நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை!

reka sivalingam

ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலரை தூதரகங்கள் தீர்மானிக்கிறது

G. Pragas

தர்பார் படத்தின் புதிய போஸ்டர்

Bavan