செய்திகள் பிரதான செய்தி

20 கிலோ போதைப்பொருள் மீட்பு

எதியோப்பியாவில் இருந்து உள்நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ’காத்’ எனப்படும் 20 கிலோ கிராம் இலை வகையான போதை பொருள் மத்திய தபால் நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

போதை பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இலைவகையினை உள்நாட்டிற்கு கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற இளவாலை மாணவர்கள்

reka sivalingam

வல்லை – அராலி வீதியை பாவனைக்கு அனுமதிக்க இணக்கம்

G. Pragas

கொழும்பில் தூசு துகள்களின் தரச்சுட்டி கூடியது-சுவாச நோயாளர்கள் அவதானம்

reka sivalingam

Leave a Comment