செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

இளவாலை கடலில் மிதந்து வந்த 57 கிலே கஞ்சா!

யாழ்ப்பாணம் – இளவாலை கடற்பரப்பில் மிதந்து வந்த 57 கிலோ கஞ்சா கடற் படையினரால் மீட்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் இன்று (12) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இளவாலை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மர்ம பொருட்கள் மிதந்து வந்ததை அவதானித்த கடற்படையினர் குறித்த மூட்டைகளை சோதனையிட்டுள்ளனர்.

அப்போது அதற்குள் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மூட்டைகள் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ் பொது நூலகம்

Tharani

இன்றைய நாணயமாற்று விகிதம் – 03.02.2020

Tharani

கதிர்காமர் கொலை! ஜேர்மனில் ஒருவருக்கு சிறை!

G. Pragas