செய்திகள் யாழ்ப்பாணம்

வாலிபர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி – பூநகரி, கறுக்காய்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, பொருளாதார நலிவான குடும்பங்களைச் சேர்ந்த 25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பன அண்மையில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Related posts

வரலாற்றில் இன்று- (16.04.2020)

Tharani

சீமெந்துக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

கதிர்

குளவி கொட்டுக்கு இலக்காகிய 15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

Tharani