செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

மருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று (23) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த (20-வயது) பிரதீப்குமார் வளர்சிகன் என்பவர் என தெரியவருகிறது.

குறித்த இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

காணாமல் போன மூதாட்டி மரணம்!

G. Pragas

கொக்கேயின் மாத்திரைகளை விழுங்கி கடத்திய பிரேசில் பெண் கைது!

G. Pragas

நாளை முதல் மூடப்படுகிறது டோக்கியோவின் டிஸ்னிலேண்ட் பகுதி

Tharani