செய்திகள்

இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம்!

நாட்டின் த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 63 இலங்கை மத்திய வங்கி கிளைகளில் குறித்த இழப்பீட்டு பணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாகப் பிரகடனம்!

Tharani

மட்டக்களப்பில் லசந்த விக்ரமதுங்கவின் நினைவு நிகழ்வு

கதிர்

பகிடிவதையில் ஈடுபட்ட 19 பேருக்கு மீண்டும் மறியல்

G. Pragas