in ,

இவ்வருடத்துக்கான இலங்கையர் விருதை வென்றார் சங்கா

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சிறந்த விக்கெட்காப்பாளருமான குமார சங்கக்கார பல கிரிக்கெட் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதோடு பல்வேறு சமூகம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர் என்பது யாவரும் அறிந்ததே….

அந்த வகையில் பிரபல வணிக சஞ்சிகையான LMD ஆனது “srilankan of the year” 2019 விருதினை சங்கக்காரவுக்கு வழங்கியுள்ளது..

இந்த விருதினை தனதாக்கும் இரண்டாவது இலங்கையன் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கிறது…அத்தோடு நில்லாமல் இரண்டாவது தடவையாக இந்த விருதினை அவர் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது…

வாகனங்களுக்கான காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு

நீதிமன்றத்தை நாடுவேன்- பௌசி அறிவிப்பு