உலகச் செய்திகள் செய்திகள்

சுகாதார அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா!

இஸ்ரேலின் சுகாதார அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை இஸ்ரேல் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

ராஜபக்சாக்களுக்காக இராணுவம் படுகொலை புரிந்தது- அமில தேரர்

G. Pragas

வீதிச் சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர்களுக்கு விருது

Tharani

10,346 மாணவர்களுக்கு 9-ஏ சித்தி

G. Pragas