in ,

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் அனைத்து சொத்துக்களும் பறிக்கப்படும்!

நாட்டில் புதிதாக தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர்களின் சொத்துக்களின் அறிக்கைகள் வங்களிடம் இருந்து பெறப்பட்டு சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழில் நால்வர் கைது!

சிவபுரத்தில் குடும்பஸ்தர் தாக்கி கொலை!