கார்டூன் கதை செய்திகள் பிரதான செய்தி

ஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா

ஈராக் – பக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர இராணுவப் படைத்தலைவர் ஜெனரல் காசீம் சூளேமானி மற்றும் ஈராக் இராணுவ மயமாக்கல் படைத் தலைவர் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாக்தாத் விமான நிலையத்திலிருந்து இரண்டு கார்களில் புறப்பட்டபோது, அமெரிக்கவின் ட்ரோன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை பென்டகன் உறுதி செய்துள்ளது. மேலும் சுமார் ஐவருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொல்லப்பட்டவர்களில் ஈராக் போராளித் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸும் இருப்பதாக ஈரானின் புரட்சிகர காவலர்கள் தெரிவித்தனர்.

Related posts

இராணுவ அதிகாரியின் வீட்டில் பெருமளவு வெடி பொருட்கள்

admin

திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

கதிர்

வரலாற்றில் இன்று- (15.03.2020)

Tharani