செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்; 63 பேரின் மறியல் நீடிப்பு…!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் சீயோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  காணொளி மூலம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் இன்று (18) உத்தரவிட்டது.

அத்துடன் நீதிமன்ற பிணையில் சென்று நீதிமன்றில் சமூகமளிக்காத 5 பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வௌ்ளை வான் விவகாரம் ‘பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்’: ஐதேக

கதிர்

பொலிஸார் மீது துப்பாக்கி சூடு; அறுவருக்கு மறியல்

G. Pragas

உலக பொருளாதாரத்தில் ஒரு சதவீத வீழ்ச்சி – ஐ.நா சபை

Tharani