in ,

ஈஸ்டர் தாக்குதல்; இதுவரை 702 பேர் கைது!!

ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 83 பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

திருமலை போதனாவில் ஐவருக்கு தொற்று; இன்று 17 பேருக்கு உறுதி!

நாட்டில் இன்று 895 – மொத்தம் ஒரு இலட்சம்!