செய்திகள் பிரதான செய்தி

உடலுக்கு தீங்கான நச்சுப் பதார்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தும் சமல்!

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பதார்த்தங்கள் அடங்கிய உணவுகளை நாட்டில் இல்லாதொழிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொல்கஹாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

சித்தர் புகழ் பாடும் இணுவில் சுவரோவியம்

Bavan

இலங்கை அணியை தோற்கடித்தது பாகிஸ்தான்

G. Pragas

ஆபிரிக்கா- இலங்கை ஈடுபாடு: ‘புத்துயிர் பெற்ற ஆபிரிக்கா கொள்கை’

Tharani

Leave a Comment