சினிமா செய்திகள்

உடல் எடையைக் குறைத்து அசத்தல் தோற்றத்தில் நடிகர் பிரஷாந்த்!

தமிழில் 1990ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த். இவர் பிரபல இயக்குநர் தியாகராஜன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த அந்ததுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைப்பதற்காக மிக கடினமான உடற்பயிற்சி செய்து வருகிறார் என்று சில தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இவர் உடல் எடையைக் குறைத்த தோற்றத்துடனான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

Tharani

யாழில் கொரோனா தொற்று தடுப்பு பிரிவு தயார்

G. Pragas

ஆதாரங்களுடன் பிடிபட்ட கொலைச் சந்தேக நபர்

Bavan

Leave a Comment