செய்திகள் பிராதான செய்தி

உணவகத்தில் இனவாத அறிவிப்பு; வேடிக்கையான விளக்கம்

கொழும்பு 7 பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும். தமிழில் உரையாட வேண்டாம் என்று அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக வலைத்தள வாசிகளினால் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் “ஊழியர்கள் தமிழில் பேசுவதாகவும், அது கேலி செய்வது போலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்” எனவே தான் அவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளோம் என்று குறித்த உணவகம் விளக்கமளித்துள்ளது.

குறித்த விளக்கத்தை தொடர்ந்து விமர்சனம் மேலும் வலுத்துள்ளது.

Related posts

40 தங்கப் பிஸ்கட்களுடன் விமான நிலைய ஊழியர் கைது!

G. Pragas

விபத்தில் பிரதேச செயலாளர் மரணம்!

G. Pragas

கிளிநொச்சி மாணவி தேசிய மட்டத்தில் 2ம் இடம்

G. Pragas

Leave a Comment