செய்திகள் பிரதான செய்தி

உணவு விஷமானதில் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில்

கொழும்பு ரோயல் கல்லூரியில் தேர்தல் பணியில் இருந்த 51 அதிகாரிகள் உணவ விஷமானதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தேசிய வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பிணை கோரி சிதம்பரம் மனுத் தாக்கல்

Tharani

எரிபொருள் தட்டுப்பாடு உருவாகாது – கெஹெலிய

reka sivalingam

181,126 பேர் பல்கலை நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி

G. Pragas