செய்திகள்

உதயனின் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் விசேட தொழுகைகளில் ஈடுபட்டனர்.

உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்கள் கொண்டாடுகின்ற முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.

இறை தூதர்களில் ஒருவரான இப்ரஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

“உதயன் ஒன்லைன் குழுமம்” சார்பில் அனைத்து முஸ்லிம் சொந்தங்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Related posts

நிச்சயம் இன்று இணக்கப்பாடு எட்டப்படும்

G. Pragas

மொரட்டுவை பல்கலைக்கழக கணினி பீடாதிபதிக்கு பிடியாணை

Tharani

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் நினைவஞ்சலி நாளை!

Tharani