செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

‘உதயனை’ கண்காணிக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்!

“உதயன் பத்திரிகை” நிறுவனத்தை கடந்த இரண்டு நாட்களாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

உதயன் பணிமனைக்கு முன்பாகவுள்ள வீடொன்றின் முன்பாக நின்று இவ்வாறு கண்காணிப்பை மேற்கொள்கின்றனர்.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (20) காலையில் இருந்து இரண்டு பொலிஸார் உதயன் பணிமனை முன்பாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்றைய தினம் (21) பொலிஸாருடன் இரு இராணுவ வீரர்களும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உலகக் கிண்ண சர்ச்சை குறித்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்!- மஹேல

Tharani

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் வழங்க அனுமதி

G. Pragas

யாழ் விமான நிலைய திறப்பு விழா 17ம் திகதி; விமானப் பயணம் 27ம் திகதி

G. Pragas