in ,

உதயன் வாசகர்களுக்கு ‘பொங்கல் நல் வாழ்த்துக்கள்!’

‘உதயன் ஒன்லைன்’ வாசகர்களுக்கு எமது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சீரற்றகால நிலை காரணமாக வெள்ள நிலைமையால் மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று பொங்கல் திருநாள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பொங்கலை தொடர்ந்து அவ் வெள்ள நிலைமையும் இல்லாமற் போக வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தமிழ் மக்கள் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

அந்த நம்பிக்கை நிறைவேற வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு பொங்கல் நல் வாழ்த்தை தெரிவிக்கின்றோம்.

குற்றப்பத்திரிகையில் டிரம்ப் தோல்வி!

இன்றைய கார்டூன்கள்